Tag: தமிழ்நாடு அரசு

இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு இன்று ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி மலைவாசஸ்தலங்களில் வசித்துவரும், நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க ரூ.25.14 கோடியில்…

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு தமிழகஅரசு பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்…

பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணி 27ந்தேதி முதல் தொடங்கும்! தமிழகஅரசு

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்குவதற்கான வீடு வீடாக டோக்கன் வழங்கும் நடவடிக்கை 27ந்தேதி (நாளை) முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு,…

மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் மண் சார்ந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி 18% ஆக உயர்வு: தமிழக அரசு

சென்னை: மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் புராதன சின்னங்கள் பராமரிப்பு, கால்வாய், தடுப்பணை உள்ளிட்ட ஒப்பந்த பணிக்கான ஜிஎஸ்டி உயர்ந்துள்ளதாக தமிழக பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில்…

தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை எடுங்கள்! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஸ்டாலின் என்பவர்…

உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு! தமிழகஅரசு

சென்னை: உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்த மாற்றம் உருவாகும் என மூத்தவர் மு.க.ஸ்டாலின்…

6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் திருக்குறளை சேர்க்கக்கோரி வழக்கு! தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவு…

மதுரை: 6 முதல் 12 வரை உள்ள உயர்நிலை வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை பாடத்தில் திருக்குறளை சேர்த்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்க மதுரை உயர்…

தமிழ்நாடு அரசு பண்பாட்டு துறை சார்பில் ஓவிய-சிற்பக் கலைகாட்சிக்கு சிற்பங்களை அனுப்ப அழைப்பு…

சென்னை: தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான மரபுவழி/நவீனபாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட்சிகள் ஓவியம் மற்றும் சிற்பங்களை அனுப்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கலை…

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை பெற டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை தகுதி வாய்ந்தவர்கள், டிசம்பர் 15ந்தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில்…

தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) பனீந்திர ரெட்டி வெளியிட்டு…