சின்னத்தம்பி யானையை காட்டுக்குள் அனுப்ப முயற்சியுங்கள்: வனத்துறையினருக்கு உயர்நீதி மன்றம் அறிவுரை
சென்னை: சின்னத்தம்பி காட்டு யானையை ஏன் மீண்டும் காட்டுக்குள் அனுப்பக்கூடாது என்று கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம், அதை காட்டுக்குள் அனுப்ப முயற்சி யுங்கள் என்று தமிழக…