துணைவேந்தர் நியமனம் விவகாரம்: உயர்நீதிமன்ற இடைக்கால தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
சென்னை: துணைவேந்தர் நியமனம் விவகாரம் தொடர்பான தமிழ்நாட்டு அரசின் சட்டத்துக்கு உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை விதித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக அறிவித்து உள்ளது.…