எஸ்.பி.வேலுமணி மீதான குற்றச்செயல்களுக்கு ஆதாரம் உள்ளது! தமிழக அரசு பதில் மனு
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வேலுமணி மீதான குற்றச்செயல்களுக்கு…