27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா பாதிப்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 496 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை…