Tag: தகவல்

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான பத்திரிக்கையாளர்கள் குணம்டைந்து வீடு திரும்பினர் – சுகாதார துறை

சென்னை: சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பத்திரிக்கையாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்…

உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா – செவிலியர்கள் குழு தகவல்

ஜெனீவா: உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவை தளமாகக் கொண்ட சங்கம் ஒரு மாதத்திற்கு முன்பு…

ஊரடங்கால் மதிப்புக் கூட்டு வரி வசூல் குறைந்ததாக தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவு காரனமாக மதிப்பு கூட்டு வரி வசூல் குறைந்துள்ளதாக இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும்,…

இந்தியாவில் இஸ்லாமிய அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக தகவல் …

புதுடெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. “இந்தியாவில் வளர்ந்து வரும் இஸ்லாமோபோபியாவின் அலைகளைத் தடுக்கவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்…

3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுடன் இந்தியா ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது: சீனாவுக்கான இந்திய தூதர் தகவல்

குவாங்சோ: சீனாவில் இருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டதாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

கோவையில் 39 காவலர்களுக்கு கொரோனா தொற்று இல்லை – மருத்துவர்கள் தகவல்

கோவை: கோவை மாவட்டம் தூடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி 39 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் தூடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி…

சீனா அனுப்பிய 50,000 பிபிஇ கிட்கள் பாதுகாப்பற்றவை என தகவல்

புதுடெல்லி: சீனா இந்தியாவுக்கு அனுப்பியா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு கிட்கள் பாதுகாப்பற்றவை என்றும், பயன்படுத்த தகுதியற்றவை என்றும் தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரவேண்டிய…

பெங்களூர் மெட்ரோ கட்டுமான ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என ஆய்வில் தகவல்

பெங்களூர்: பெங்களூர் மெட்ரோ கட்டுமான ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்ளம் வழங்கப்படவில்லை என இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை அடிப்படையாக கொண்ட மாரா என்ற…

ஊரடங்கின் இரண்டாம் கட்டத்தில் விமான போக்குவரத்து தப்பித்து விடுமென தகவல்

புதுடில்லி: ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு விமான போக்குவரத்து துறை சரிவிலிருந்து மீளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21…

தமிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும்: தலைமைச் செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலவரங்கள்…