Tag: ஜெயலலிதா

ஜெயலலிதா நலம்!: மருத்துவமனை அறிக்கை!

சென்னை: ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிலநாட்களுக்கு முன்…

ஜெயலலிதா குறித்த வதந்தி: முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு? : டி.வி.எஸ். சோமு

சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையான அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. “சாதாரண ஜூரம்தான். தற்போது நலம்பெற்றுவிட்டார். ஆனாலும் மருத்துவர்களின்…

20 சதவீதம் போனஸ்: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவித போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதனால் 3 லட்சத்து 68 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்…

நாளை காலை வீடு திரும்புகிறார் ஜெயலலிதா?

சென்னை: இரண்டு நாட்களுக்கு முன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா நாளை காலை வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்…

சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் ஜெயலலிதா

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நல குறைவு காரணமா, சென்னை அப்போலோ மருத்துவமனையில்…

ஜெ. குணமடைய கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் பிரார்த்தனை!

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டுவதாக கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் தெரிவித்து உள்ளார்கள். தமிழக முதல்வர்…

ஜெயலலிதா நலம்… ஆனால், தொடர் கண்காணிப்பு அவசியம்: மருத்துவர்கள்

சென்னை: திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலிலதா நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு…

தமிழகம்: 200 புதிய பஸ் – 25 ஜீப்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!

சென்னை: தமிழக மக்களின் பயன்பாட்டுக்காக 200 புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதா இன்று காலை, தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக்…

மவுண்ட் – ஏர்போர்ட் மெட்ரோ ரயில்: ஜெயலலிதா நாளை தொடக்கம்!

சென்னை: சென்னை மவுண்ட் முதல் ஏர்போர்ட் (சின்னமலை – விமான நிலையம்) இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கிவைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து…

இலவச மின்சாரம், காப்பீடு: முதல்வர் ஜெயலலிதா புதிய அறிவிப்பு!

சென்னை: மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களுககும் இலவச மின்சாரமும், நெசவாளர் கூட்டுறவு சங்க பணி யாளர்களுக்கும் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டமும் முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள…