- Advertisement -spot_img

TAG

சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி இன்று 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது. பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் மகாவிஷ்ணுவின் 108 வைணவத் திருத்தலங்களில்...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு…

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூலோகம் வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படும்...

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு – வீடியோ

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு கிளி மாலையுடன் ரத்ன அங்கி சூடி பெருமாள் வலம் வந்தார். மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் கோவில் முதன்மையானது ஆகும். ...

Latest news

- Advertisement -spot_img