காதல் என்றாலே நினைவுக்கு வருவபவர், தமிழரின் கனவுக்கன்னி நயன்தாராதான். ஏற்கெனவே சிம்புவுடன் காதல்வயப்பட்டார். இருவருமே தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தார்கள். பிறகு “மியூச்சுவல் அண்டர்ஸ்டேண்டிங்”கில் பிரிந்தனர்.
அதற்குப் பிறகு பிரபுதேவாவுடன் காதல் அரும்பியது நயனுக்கு....
அஜீத்தின் வேதாளம் டீசரை இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைகிறது வேதாளம் டீம். அந்த ஜோரிலேயே வரும் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) இசை வெளியீடு என்றும் உற்சாகமாக அறிவித்துள்ளது.
இன்னொருபக்கம்,...
தமிழ்,தெலுங்கு இரண்டிலும் டாப் மோஸ்ட் ஹீரோயினாக திகழும் நயன்தாரா தனக்கென சில கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வந்தார்.
படத்தில் நடிப்பதோடு சரி.. அந்த படத்தின் பிரமேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, டப்பிங் பேசுவதில்லை என்பதுதான் அவை.
தமிழ்,...
சென்னை:
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 24. படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ஆக்க்ஷன் கலந்த...
சமீபத்தில் வெளியான இளைய தளபதியின் "விலங்கு" படம் லீஸாகும் முதல் நாள், அந்த ஹீரோ உட்பட பலரது வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தது. ஆகவே, லேப்க்கு கட்ட வேண்டிய பாக்கி தொகையை கட்ட...
நடிகர் சங்க தேர்தலில் ஊழல் புகார், அடாவடி பேச்சு, கொலை மிரட்டல் என்று ஆக்ரோசமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “தமிழுணர்வை” கிளப்பி தனது கணவர் சரத்குமாரை வெற்றி பெற வைக்க நினைத்தார் ராதிகா.
தனது...
இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் சங்க தேர்தல் களேபாரமாக இருக்கிறது. ஊழல், ஆபாச பேச்சு என்று ஆரம்பித்து ஜாதி வெறியில் வந்து நிற்கிறது.
சரத் அணியினர் கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்பில் அடே புடே என்று...
குழந்தைகளை வைத்து “பசங்க” படத்தை எடுத்த பாண்டிராஜ், டெரர் பாய்.
தன்னைப் பற்றி கிசு கிசு எழுதிய வார இதழில் பணியாற்றும் நிருபருக்கு போனை போட்டு கண்டமேனிக்கு காய்ச்சி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இப்போது...
அக்டோபர் 18ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக தேர்தல் நடைபெறவிருக்கிறது. சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ராதிகா, பாக்யராஜ், சிம்பு, ஊர்வசி உள்ளிட்ட...
கபாலி படப்பிடிப்பு தாமதமாகி வருவது பற்றியும், ரிலீஸ் தேதி தள்ளிப்போவது பற்றியும் எழுதியிருந்தோம். இதனால் ரஜினி அப் செட் ஆனது பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.
இப்போது அடுத்த கட்ட தகவல்:
பொதுவாக தனது படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டால்,...