உலக நாடுகளின் ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் விக்கிலீக்ஸைவிட, தமிழ் ஸ்டார்களின் பட ஷூட்டிங் ஸ்டில்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
சமீபத்தில் திரையுலகினரை இரு வீடியோக்கள்.பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின ஒன்று, சூப்பர் ஸ்டார்...
சமீபத்தில் சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் தாக்கியதும், அந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு நிகழ்ச்சியில், “ஸ்ருதிஹாசன் கூட நடிக்கப்போகிறீர்களாமே?” என்று சிவாவிடம் கேட்கப்பட்டதற்கு,...
விஜய் நடிக்கும் "புலி" படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து அக்டோபர் ஒன்றாம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும். இந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப்...
திருச்செந்தூர் தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விமானத்தில் மதுரை சென்றார்கள் நடிகர் கமலஹாசனும், சிவகார்த்திகேயனும்.
மதுரை விமான நிலையத்தில் இறங்கியவுடன், கமல் சென்றுவிட, அதன் பிறகு வெளியே வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்....
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உட்பட பலர் நடித்த 'தனி ஒருவன்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர்கள்சங்கம் தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு படத்துக்கும் இவ்வளவுதான் விளம்பர...
ஜீ.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளி வந்திருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை ஆளாளுக்கு திட்டித்தீர்க்கிறார்கள்.
“பச்சை டயலாக், சிகப்பு காட்சிகள் என்று நீலப்படமாகவே எடுத்துவிட்டார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்”...
இப்போது மணிரத்தினம் அடுத்த பட வேலையை துவங்கிவிட்டார். வரும் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் படப்பிடிப்பை துவங்கி, தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வேலை பார்த்து வருகிறார் மணி.
புதிய படத்துக்கு ரவிவர்மன்...