Tag: சினிபிட்ஸ்

என் ஸ்பீடு உங்களுக்கும் வந்துருச்சா” ; நடிகரை கலாய்த்த ரஜினி..!

  முதல் நாளே ஷங்கரை திருப்தி பண்ணிட்டீங்களே.. பெரிய ஆளுதான்” ; நடிகரை பாராட்டிய ரஜினி..! சமீபகாலமாக வெளியான சில படங்களில் தும்பை பூவைப்போன்ற நரைத்த தலையுடன், ஆனால் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய ஒருவரை டாக்டராக, போலீஸ் அதிகாரியாக, தொழிலதிபராக, கதாநாயகியின்…

‘காதல்’ சுகுமார் இயக்கும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

  மதுரை ஆர்.ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவை கே.கனகராஜ் ஆகியோரின் நல்லாசியுடன் ‘காதல்’ சுகுமார் இயக்கத்தில் உருவாகும்  ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ எனும் படத்தின்  பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கவிழா கோவையில் நடைபெற்றது. ‘காதல்’ படம் மூலம் நகைச்சுவை நடிகனாக பிரபலமான ‘காதல்’ சுகுமார் ‘திருட்டு…

பிலௌரி ட்ரெய்லர்: பத்து மணிநேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்தனர்

அனுஷ்கா ஷர்மா பேயாக நடித்துள்ள “பிலௌரி” இந்திப் படத்தின் ட்ரெய்லர் வெளியான முதல் பத்து மணி நேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம் தயாரிப்பில், அன்சாய் லால் இயக்கியுள்ள படம் பிலௌரி. இதில் அனுஷ்கா ஷர்மா, சுராஜ்…

சிங்கம் 3 – ஐ லைவாக வெளியிட்டால் சிறைதான்!: கர்ஜிக்கும் ஞானவேல்ராஜா

இயக்குநர்  ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் 3. ஏற்கனவே சிங்கம், சிங்கம்2 என இரண்டு பகுதிகள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அதையடுத்து சிங்கம் படத்தின் 3வது பகுதியான சிங்கம் 3 (எஸ்3) படத்தை ஹரி…

நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு!

சென்னை, நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். தமிழக சூப்பர் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினி திடீரென ரசிகர் மன்ற நிர்வாகி களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இது சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு…

அன்பு செலுத்த நம்பிக்கையான யாருமே இல்லை! ஷகிலா ஓப்பன் டாக்

பகுதி 2: உங்க மீதான அந்த பழைய “கவர்ச்சி” இமேஜ் மாறிடுச்சுன்னு நினைக்கிறீங்களா? இல்லவே இல்லை. அந்த இமேஜ் மாறவில்லை. மாறக்கூடாது. எதுக்காக மாறணும்? என்னோட அந்த இமேஜ்தான் எனக்கு சாப்பாடு போடுது. அது அப்படியே இருக்கட்டும். ஆனா சினிமாவில் அந்த…

மன்னர் வகையறா பட போட்டோக்கள் வெளியீடு

நடிகர் விமல் நடிக்கும் மன்னர் வகையறா பட போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது விமல் – ஆனந்தி கூட்டணியில் உருவாகும் படம். இந்த படத்தின் மூலம்  ரோபோ சங்கரின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் என கூறப்படுகிறது.

நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்!

ஐதராபாத், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடிகை சமந்தா நடிகை,  நாகசைதன்யா திருமண நிச்சயம் நடைபெற்றது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிரபல தெலுங்குநடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா. இவருக்கும்,…

“ஆபாச வீடியோவில் உள்ளது நான் அல்ல”   அனிருத்

சென்னை, பரபரப்பாக பேசப்பட்டு வரும் அனிருத் குறித்த ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று இசையமைப்பாளர் அனிருத் அறிவித்து உள்ளார். நேற்று முதல் சமூக வலைத் தளங்களில் அனிருத் வீடியோ என்ற பெயரில் ஒரு ஆபாச வீடியோ வைரலாக பரவி…

சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் வெளியிட்ட ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் !

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் ! சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் வெளியிட்ட ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் ! சாம் டி ராஜ் இசையில் டி. ராஜேந்தர் வெளியிட்ட ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு…