அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு : சர்வதேச பட்டம் விடும் திருவிழாவுக்கு ஏற்பாடு
அயோத்தி அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி சர்வதேச பட்டம் விடும் திருவிழாவுக்கு எற்பாடுகள் செய்யப்படுகின்றன. வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில்…