நேற்று இந்தியாவில் 12.47 லட்சம் கொரோனா சோதனைகள்
டில்லி இந்தியாவில் நேற்று 12,47,506 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,357 அதிகரித்து மொத்தம் 3,41,26,682 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…