Tag: கொரோனா

கச்சா எண்ணெய் விலை சரிவு: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை இழந்த முகேஷ் அம்பானி

மும்பை: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை இழந்திருக்கிறார் முகேஷ் அம்பானி. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில்…

சபரிமலைக்கு வரவேண்டாம்: கொரோனா பாதிப்பால் பக்தர்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள்

திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்பால் சபரிமலையில் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று…

இந்தியாவில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது: கேரளா, கர்நாடகாவில் 9 பேருக்கு பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. உலகையே அச்சத்துக்குள்ளாக்கி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை 4025 பேர் பலியாகி உள்ளனர். சீனாவை…

கொரோனா: கேரளாவில் 7வது வகுப்பு வரை பள்ளிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை…

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் 7வது வகுப்பு வரை பள்ளிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமறை விடப்பட்டுள்ளது. மாநில முதல்வர் பிரனராயி…

கொரோனா வைரஸ் எதிரொலி: சென்னையில் நடக்கவிருந்த வணிக நிகழ்வுகள் தள்ளிவைப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு விடும் என்ற பயம் காரணமாக, சென்னையில் நடக்கவிருந்த வணிக நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் சுற்றுலா நகரமாக இருந்து…

“மிஷன் முடிந்தது”: ஈரானில் இருந்து முதல்கட்டமாக 58 பேர் தாயகம் திரும்பினர்…

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரானில் சிக்கித் தவிந்துவந்த இந்தியர்களை விமானத்தில் ஏற்றிய அனுப்பிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் “மிஷன்…

கேரளாவில் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கொரோனா சோதனை…..

கொச்சி: கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள விமான நிலையங்களில் கொரோனா ஸ்கிரினிங் டெஸ்ட் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டும்…

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வுஹானுக்கு முதல் முறையாக பயணிக்கிறார் அதிபர் ஜி ஜின்பிங்

பீஜிங்: புதிய வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய சீன நகரமான வுஹானுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். இந்த நகரின்…

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுங்கள்! தமிழகஅரசு வேண்டுகோள்

சென்னை: தமிழகத்திற்குள் கொரோனா தொற்று ஊடுருவுவதை தடுக்கும் வகையில், பொதுமக்களும் அரசுக்கு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா…

சீனாவை விட்டு படிப்படியாக வெளியேறும் கொரோனா….. உலக நாடுகளில் தீவிரம்…..

பீஜிங்: சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அங்கு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது… இதுவரை 109 நாடுகளுக்கு…