Tag: கொரோனா

ஒமிக்ரான், கொரோனா அதிகரித்தாலும் முழு ஊரடங்கு இல்லை : கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த போவதும் என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள…

கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் செல்ல விதி விலக்கு

டில்லி கொரோனா தாக்கம் காரணமாகக் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் செல்ல விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற 13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சென்னையில்…

கொரோனா பரவல் அதிகரிப்பு – மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

மகாராஷ்டிரா: கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்து…

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் ஆயிரத்து 409 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 402 பேருக்கும் கொரோனா தொற்று…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? : நாளை முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைவதால் அதுகுறித்து நாளை முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழக…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.59 லட்சம் பேர் பாதிப்பு – 15.63 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 15,63,566 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,59,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,59,632 பேர்…

கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு

சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. இந்த முழு…

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று 

சென்னை: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சங்கரய்யாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச்…

தமிழகத்தில் இன்று 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு – பரிசோதனையும் அதிகரிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,76,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,36,620 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…