கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி : கேரள அரசு அறிவிப்பு
திருவனந்தபுரம் கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக…