புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழக்க 50 சதவீத வாய்ப்பு
புதுடெல்லி: புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உலகசுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…