நாமக்கல் மாவட்டத்தில் ரூ.14.44 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகள், ரூ.137.65 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்! எடப்பாடி பழனிச்சாமி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்த தமிழக முதல்வர் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ.14.44 கோடி மதிப்பிலான 26 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி…