முதல்வர் வேட்பாளர் அறிவிப்பா – தர்மயுத்தமா? பரபரக்கும் ஜெ. நினைவிடம், போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…
சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுவதில்…