Tag: உலகம்

உலக அழகன் போட்டி: பட்டம் வென்ற இந்தியர்

சவுத்போர்ட்: உலக அழகன் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்தியர் முதன் முதலாக உலக அழகனாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்போர்ட்…

தைவான்: சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்ததில் 26 பேர் உயிரிழப்பு

தைவான்: சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்ததில் 26 சீன சுற்றுலா பயணிகள் உடல் கருகி இறந்தனர். தைவானின் தாவ்யான் நகரில் சுற்றுலாப் பயணிகள்…

ராஜபக்சே திணறல்: ஊழல் வழக்கில் மகனுக்கு பெயில் சகோதரருக்கு ஜெயில்

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளால் மன நிம்மதியின்றி அல்லல்படுவதாக செய்திகள் வருகின்றன. இலங்கையில் ஆட்சி…

கஜகஸ்தானில் பயங்கரம்: 4 பேர் சுட்டு கொலை

அல்மாட்டி: கஜகஸ்தான் தலைநகரில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 போலீசார் உள்டப 4 பேர் கொல்லப்பட்டனர். கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் இன்று காலை இரண்டு கார்களில்…

குஜராத்- பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

சூரத்: குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டம், பாக்கிஸ்தானில் உள்ள லாகூர், அமிர்தசரஸ் பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குஜராத்தில் தேவையான முன்னெச்சரிகை நடவடிகை எடுக்க…

நிர்வாணமாக தோன்றுவேன் என்ற பாக். காண்டீல் பலோச்  கொலை

இஸ்லாமாபாத்: டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாணமாக தோன்றுவேன் என்று அதிரடியாக அறிவித்த பாகிஸ்தான் மாடல் அழகி கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி காண்டில்…

துருக்கி ராணுவ புரட்சி முறியடிப்பு: 190 பேர் பலி, 3000 பேர் கைது

அங்காரா: துருக்கி ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ராணுவ புரட்சி வெடித்தது. ராணுவத்தின் ஒரு பிரிவினர்…

துருக்கி: ராணுவ புரட்சி – 60 பேர் பலி – 754 பேர் கைது

அங்காரா: துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அரசு ஆதரவு ராணுவத்துக்கும் , புரட்சிக்காரர்களுக்கும் மோதல் நீடிப்பதால் ஆங்காங்கே வெடிகுண்டு வெடிப்பது, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதால் அந்நாடு…

துருக்கியில் ராணுவ புரட்சி?

புதுதில்லி: துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படி மத்திய வெளியுறவு துறை அறிவித்து உள்ளது. துருக்கியில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. மக்களால்…

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது  தாக்குதல்: புதின் –  ஜான் கெர்ரி ஆலோசனை

மாஸ்கோ: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பது சம்பந்தமாக உச்சகட்ட தாக்குதல் நடத்துவது பற்றி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி…