பனாமா பேப்பர் ஆவணம்: நவாஸ் ஷெரீப்புக்கு பாக். உச்ச நீதிமன்றம் நோட்டீசு!
இஸ்லாமாபாத், பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்துள்ளதாக பனாமா பேப்பர் செய்தி நிறுவனம் ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான் உச்ச…