ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் காலதாமதம் செய்தது ஏன்? உச்சநீதி மன்றம் கேள்வி
டெல்லி: துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகர் காலதாமதம் செய்வது ஏன்? என கேள்வி…