Tag: அறிவிப்பு

டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததன் காரணமாக 500 ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.…

கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்- சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிப்மைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.…

டெல்லி அரசு மருத்துவமனை படுக்கைகள் டெல்லி மக்களுக்கே: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புது டெல்லி: டெல்லி அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் டெல்லி மக்களுக்கே ஒதுக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் 27 ஆயிரத்து 654க்கு அதிகமானோருக்கு கொரோனா…

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் சில்லறை விற்பனை செய்வது இன்று முதல் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்கச் செல்வதைத் தவிர்த்து சில்லறை விற்பனைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மீன் வாங்க வேண்டும் என, பொதுமக்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்…

ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: 18 மாநிலங்களவை எம்பிகளை தேர்வு செய்ய ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் மார்ச் மாதம் நடத்த…

புதுச்சேரியில் புதிய ஊரடங்கு விதிகள் என்னென்ன தெரியுமா?

புதுச்சேரி புதுச்சேரியில் புதிய ஊரடங்கு விதிகளை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டுக்காக ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும்…

ஐந்தாம் கட்ட ஊரடங்கு : மேலும் விதிகள் தளர்வை அறிவித்த மேற்கு வங்க முதல்வர்

கொல்கத்தா வரும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல விதிகள் தளர்வை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா பரவுதல் காரணமாக மத்திய அரசு அறிவித்திருந்த…

கொரோனா எதிரோலி: ராம்ஜான் பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி ரத்து: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலுங்கானா: கொரோனா எதிரொலி காரணமாக ரம்ஜான் நேரத்தில் ஏழைகளுக்கு பரிசு வழங்குவதை ரத்து செய்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசு, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல்…

விவசாயத்துக்கான இலவச மின்சார திட்டம் தொடரும்- அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது, இலவச மின்சாரம் எப்போதும் போல தொடரும் என்று தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர்…

தள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தை பாதி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…