“பொறுக்கி”  சு.சுவாமியை எப்படியெல்லாம் திட்டுறாங்க  நெட்டிசன்கள்!

Must read

“ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்பவர்கள், மனநோயாளிகள், பொறுக்கிகள்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ட்விட் செய்திருந்தார். இது தமிழகத்தி் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சு.சுவாமியை கடுமையாக விமர்சித்து நெட்டிசன்கள் பலரும், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

முகநூலில் வெளியான பதிவுகளில் சில…

K S Radhakrishnan

யார் பொறுக்கி ? செருப்பு பிஞ்சே
போகும் ….ரஸ்கல்
தமிழரை பொறுக்கி என சொல்வதா…

Aravind Akshan

இதே பொறுக்கி என்ற பதத்தை மராத்தியர்களை நோக்கி சொல்லிவிட முடியுமா.?

பீமன் துரியோதனன் தொடையை தனித்தனியா பிரிச்ச மாதிரி பொளந்து விடமாட்டாங்க

கரூர் அமுதன்

“தமிழர்கள் பொறுக்கிகள்!” சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் பதிவு…

அதை தமிழ்நாட்ல பொறுக்கி திங்கிற நாய் சொல்லக்கூடாது

Pasupathy Senthil

எச்சப்பொறுக்கி சுப்பிரமணிய சுவாமி

Pasupathy Senthil

எச்ச பொறுக்கி “…”  பிறவி
சப்பிரமணிய சுவாமி ஒழிக

Sibi Priyadharshan

“..” நீதான்டா எச்ச பொறுக்கி

 

 

More articles

Latest article