சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.

ஆனால் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை என்பதால் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.

‘சூரரைப் போற்று’ சூர்யாவின் 38 வது படம் . 39 வது படமாக ஹரியின் படம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இயக்குனர் த.செ.ஞானவேல் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது .