நீண்ட ஆண்டுகளுக்கு பின் குஷ்பு ரஜினிகாந்துடன் சேர்ந்து தலைவர் 168 படத்தில் நடித்துள்ளார்.

தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை குஷ்பு நடித்து முடித்துவிட்டு சுந்தர் சி யுடன் சுற்றுலா சென்றுள்ளார் .

சுற்றுலா சென்றுள்ள இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை எடுத்தவர் சுந்தர் சி. கணவர் இயக்குநராக இருந்தால் புகைப்படம் நன்றாக வரும் என்கிறார் குஷ்பு.

புகைப்படத்துடன் சேர்த்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் குஷ்பு. அதில் அவரும், சுந்தர் சியும் சந்தோஷமாக சிரித்தபடி உள்ளனர்..