சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி இருக்கும் படம் எதற்கும் துணிந்தவன்.

பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடித்திருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

மார்ச் 10 தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இருக்கிறது.

டி. இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது.