சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையை கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். திமுக தலைமையமாக அண்ணா அறிவாலயத்தில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், கலைஞர் உணவகம், கைம்பெண் ஓய்வூதியம், மாற்றுத்திறளாளிகள் மற்றும் 50வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு ஓய்வூதியம் 1500 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
[youtube-feed feed=1]