ரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டை காப்பாற்ற அனைத்து கட்சி எதிர்க்கட்சித் தலைவர்களும், ஒன்றிணைய வேண்டும்,  பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பற்ற வேண்டும் என்றும், ஒற்றுமையே பலம் என்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் உணர்ந்து, ஒன்றிணைய வேண்டும் என டெல்லியில் முகாமிட்டுள்ள  திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வரும் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.