ஆங்கில அட்டைப்படத்தில் ஸ்ருதி ஹாசன்….!

Must read


அண்மைகாலமாக நடிகை ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு சற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் .
மேலும், ஸ்ருதி சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை வீடியோகாவும் வெளியிட்டிருந்தார் .
இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்கு செம கிளாமர் உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். பார்ட்டி உடை, ஷார்ட் ஹேர் என ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு செம ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தியுள்ளார்.

More articles

Latest article