Skip to content
  • Tue. Jul 14th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு! அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Jun 15, 2020

சென்னை:

“நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு” வழங்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்திற்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அவர்கள் படித்து வந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ படுப்புகளில் சேர்வதற்கு வழிவகை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர்,  கடந்த 8ந்தேதி  அறிக்கையை  தமிழக முதல்வரிடம் வழங்கியது.

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், அதிக பாதிப்புக்குள்ளான சென்னை உள்பட 4 மாவட்டங்களில் எடுக்கப்பட நடவடிக்கை தொடர்பாக இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரங்கு, மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழுவின் அளித்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  இந்த அவசர சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Post navigation

சென்னையில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகள்: 90 பேர் போலீஸ் விசாரணையில் சிக்கினர்
முழு ஊரடங்கு அறிவிப்பு: 4 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer