வெற்றி மாறன் படத்தில் ஹீரோவாகிறார் சூரி….!

Must read

‘அசுரன்’ படத்தை முடித்திருக்கும் வெற்றி மாறன், அடுத்ததாக சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஆர்.எஸ் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி, ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் பிரபலமான காமெடி நடிகரானவர்.

சூரியின் காமெடி சமீபகாலமாக ஒர்க் அவுட் ஆகாததால் அவருக்கு பட வாய்ப்புகளும் சரியாக கிடைக்கவில்லை.இந்த நிலையில், வெற்றி மாறன் சூரியை கதையின் நாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்க ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் சூரியுடம் பேச, அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டார்.

More articles

Latest article