சென்னை: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவின் சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக மாநில பாஜக பொதுச்செயலாளர் கேடி.ராகவன் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலும், அவர்மீதான சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலும், அவர் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.

கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி நிறுவனர், சிவசங்கர் பாபாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை கைப்பற்ற பாஜக தலைவர் கே.டி.ராகவன் முயற்சி செய்வதாக, பாபாவின் சீடரான நடிகர் சண்முகராஜா திடுக்கிடும் தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் முன்பு தெரிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி கேடி.ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கே.டி.ராகவன், பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள டிவிட்டில்,

[youtube-feed feed=1]சிவசங்கர் பாபா சொத்துக்களை கைப்பற்ற பாஜக தலைவர் கே.டி.ராகவன் முயற்சி! நடிகர் சண்முகரா பகீர் தகவல்…