கொரோனா லாக்டவுனில் நடிகைகள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதை வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகை ஸ்ரேயா தனது Andrei Koscheev -டன் பொதுஇடத்தில் நின்றுகொண்டு நடனம் ஆடியுள்ளார். அதன் பிறகு மழை பெய்ய ஆரம்பித்ததும் அவர் மழை படத்தில் வரும் “நீ வரும்போது நான் மறைவேனா” என்ற பாடலை பாடி ஆடியுள்ளார் ஸ்ரேயா.
https://www.instagram.com/p/CAAyztJlDgg/?utm_source=ig_embed&utm_campaign=loading
இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒரே நாளில் ஒரு லட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அதை லைக் செய்துள்ளனர்.