மூத்த கன்னட நடிகரான ஷங்கர் ராவ் இன்று பெங்களூரில் காலமானார்…!

Must read

கன்னட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ஷங்கர் ராவ். பெங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த ஷங்கர் ராவ் இன்று காலமானார். அவருக்கு வயது 84.

Silli Lalli என்கிற காமெடி சீரியலில் பாஸ் பலராஜுவாக நடித்திருந்தார் ஷங்கர் ராவ். அந்த சீரியல் அனைத்து வயதினரையும் கவர்ந்தது.

ஷங்கர் ராவ் நடித்த மேலும் ஒரு சீரியலான Papa Pandu சூப்பர் ஹிட்டானது. அவர் தொலைக்காட்சி தொடர்கள் தவிர்த்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

More articles

Latest article