கோல்டுகோஸ்ட்:

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

இன்று வட்டு எறிதல் போட்டி நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் சீமா பூனியா வெள்ளி பதக்கமும், நவ்ஜீத் திலான் வெண்கல பதக்கமும் வென்றனர்.