காரைக்கால்:
காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்னிவல் விழாவைமுன்னிட்டு காரைக்காலில் இன்று அனைத்து தனியார், அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.