ஆர் கே நகரில் சசிகலா போஸ்டர் கிழிப்பு!

Must read

ஆர் கே நகரில் சசிகலா போஸ்டர் கிழிப்பு! H-3 காவல் நிலையத்தில் பரபரப்பு அதிமுகவினர் முற்றுகை!

சசிகலா போஸ்டர்
கழக பொதுச்செயலாளராக பதவியேற்ற வி கே சசிகலா விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க்க வலியுறுத்தி வடசென்னை வடக்கு மாவட்ட ஜெ பேரவை சார்பில் இன்று ஆர் கே நகர் உள்பட வடசென்னையில் ஒட்டப்பட்ட சுவரொட்டி போஸ்டர்கள் தண்டையார்பேட்டையில் தற்போது கிழிக்கப்பட்டன.

 

சுவரொட்டிகளில் கிழிக்கப்பட்ட நபர் தற்போது அதிமுகவினரால் பிடிக்கபட்டு தண்டையார்பேட்டை
H-3 காவல்நிலையத்தில் ஒப்படைத்து போலீசார் தீவிர விசாரணை

காவல் நிலையம் முன்பு அதிமுகவினர் குவிந்தனர்.

English summary

AIADMK General Secretary’s Posters torn in RKNagar. The man who tore the poster was man handled by AIADMK workers and was taken to the H3 Police station.

More articles

Latest article