2 பாய்ண்ட் ஒ ஃபஸ்ட்டு லுக்கை பார்த்து ராஜமௌலி கூறியது…!

Must read

ராஜமௌலி
ராஜமௌலி

ரஜினி, அக்ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எந்திரன் 2 பாய்ண்ட் ஓ திரைப்படத்தின் ஃபஸ்ட்டு லுக் போஸ்டர் விழா நேற்று மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் நடிகர் சல்மான் கான், விழாவுக்கு என்னை அழைக்கவில்லை, ஆனால் நான் ரஜினியை காணவே இங்கு வந்தேன் என்று தனக்குள் இருக்கும் ரசிகரை வெளிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி The Master coming with a double bonanza.. அடுத்த தீபாவளி இன்னும் பெரிய சத்தத்துடன் இருக்கும் என்று டுவிட் செய்துள்ளார். அவர் பதிவிட்ட டுவிட் இதோ உங்களுக்காக :-

More articles

Latest article