ரோசையா ஓய்வு: மகராஷ்டிரா கவர்னர் தமிழகத்தையும் கவனிப்பார்! குடியரசு தலைவர் அறிவிப்பு!

Must read

புதுடெல்லி:
தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.
 

More articles

Latest article