அடிதடி இயக்குனரின் அடுத்த கவர்ச்சி படம்.. லெஸ்பியன் கதை இயக்கி முத்த ஸ்டில் வெளியீடு..

Must read

மும்பை அண்டர்வெல்டு டான் கதைகளை இயக்கி வந்தார் ராம் கோபால் வர்மா. ஒரு காலகட்டத் துக்கு பிறகு ரசிகர்களிடம் அப்படங்கள் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து அவர் கவர்ச்சி திர்ல்லர் படங்கள் என்ற பெயரில் ஆபாச படங்கள் இயக்கி வருகிறார்.


ஏற்கனவே ஜி எஸ் டி, கிளைமாக்ஸ், மர்டர் நேக்கட் போன்ற படங்களை ஆபாச காட்சிகளுடன் இயக்கினார். தற்போது டேன்ஞ்சரஸ் என்ற படத்தை இயக்குகிறார்.
இது இரண்டு பெண்களுக்கு இடையான காதலை மையாமாக கொண்ட லெஸ்பியன் கிரைம் திரில்லராக உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இரண்டு பெண்கள் லிப் டு லிப் முத்தம் பரிமாறிக் கொள்ளும் விதமாக சூடான புகைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

 

More articles

Latest article