ரிலையன்ஸ் ஜியோ டேட்டா ப்ளான் – ஒரு விரிவான பார்வை!

Must read

ரிலையன்ஸ் ஜியோ அதிரடி சலுகைகளுடன் கூடிய   தனது ஏழு வகையான டேட்டா ப்ளான் திட்டங்களை இன்று அறிவித்துள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • குறைந்த பட்சமாக ரூ.149-ம் அதிகபட்சமாக ரூ.4999-ம் கட்டணத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.
  • அனைத்து திட்டங்களிலும் வாய்ஸ் கால்கள் முற்றிலும் இலவசம்.
  • ஜியோ ஆப்ஸ் வசதியை அனைத்து திட்டங்களை சேர்ந்தவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • குறைந்த பட்ச திட்டமான ரூ.149- ப்ளானுக்கு மட்டும் 100 குறுஞ்செய்திகள் இலவசம்.
  • மற்ற அனைத்து திட்டங்களில் உள்ளவர்களுக்கும் கணக்கற்ற குறுஞ்செய்திகள் இலவசம்.
  • அனைத்து திட்டங்களும் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்

மேற்கண்ட வசதிகள் தவிர ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் தனிப்பட்ட அம்சங்களை இனி காணலாம்
S: ரூ.149/-
0.3 ஜிபி 4ஜி டேட்டா, இந்த திட்டத்துக்கு வைஃபை வசதி இல்லை, 100 குறுஞ்செய்திகள் மட்டும் இலவசம்
M: ரூ.499/-
4 ஜிபி 4ஜி டேட்டா, இரவு முழுவதும் 4ஜி இலவசம், 8 ஜிபி வைஃபை வசதி
M: ரூ.999/-
10 ஜிபி 4ஜி டேட்டா, இரவு முழுவதும் 4ஜி இலவசம், 20 ஜிபி வைஃபை வசதி
L: ரூ.1499/-
20 ஜிபி 4ஜி டேட்டா, இரவு முழுவதும் 4ஜி இலவசம், 40 ஜிபி வைஃபை வசதி
XL: ரூ.2499/-
35 ஜிபி 4ஜி டேட்டா, இரவு முழுவதும் 4ஜி இலவசம், 70 ஜிபி வைஃபை வசதி
XXL: ரூ.3999/-
60 ஜிபி 4ஜி டேட்டா, இரவு முழுவதும் 4ஜி இலவசம், 120 ஜிபி வைஃபை வசதி
XXXL: ரூ.3999/-
75 ஜிபி 4ஜி டேட்டா, இரவு முழுவதும் 4ஜி இலவசம், 150 ஜிபி வைஃபை வசதி

More articles

Latest article