சென்னை:
னைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளிலம் ஆங்கில புத்தாண்டு பிறந்து வருகிறது. இதனிடையே இந்தியாவில் புதிதாய் பிறந்த ஆங்கில புத்தாண்டை மக்கள் இனிப்புகள் வழங்கியும், பாட்டுப் பாடி, நடனமாடி உற்சாகமாக வரவேற்றும்,

ஒருவருக்கொருவர் ஹேப்பி நியூ இயர் என புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் 2023 புதிதாய் பிறந்த நிலையில் தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பல்வேறு பிரபலங்களும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.