ரஜினியின் 2.0 நாயகி எமியின் அரை நிர்வாண படம்! டென்ஷன் ஆன ஷங்கர்!

Must read

ங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் 2.0. இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.
ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இந்த படத்தை லைக்கா படநிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் எமி
இன்ஸ்டாகிராமில் எமி

ஷங்கர் படம் என்றாலே படம் முடியும் வரை ஒரு ஸ்டில்ஸ்கூட வெளியாகாமல் ரகசியம் காக்கப்படும். ஆனால், எமி ஜாக்சனோ, அடிக்கடி அரை நிர்வாண கோலத்தில் உள்ள தன் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஏற்கெனவே தனது அரை நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் எமி.
இந்த நிலையில்  நேற்று முன்தினம்,  மீண்டும் தனது அரை நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
அதோடு, “டாப் போட சோம்பேறித்தனமாக இருக்கிறது” என்று  “கருத்து”ம் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த டைரக்டர் ஷங்கர், அதிர்ச்சி அடைந்துவிட்டார் என்றும், எமியை அழைத்து, “2.0 படம் முடியும் வரை இது போன்ற படங்களை வெளியிடக்கூடாது” என்று எச்சரித்ததாகவும் கோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது.
 
 
amy jackson again in half nude

More articles

Latest article