மெர்சலுக்கு ஆதரவாக ராகுல் ட்விட்

Must read

மெர்சல் படத்துக்கு  எதிராக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

“மோடி அவர்களே,

திரைப்படம் என்பது  தமிழ் மொழி கலாச்சாரத்தின் ஆழமான வெளிப்படு

மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை டி டி – மானிடைஸ் (மதிப்பிழக்க)  செய்ய வேண்டாம்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article