ராதா மோகனின் ‘மலேசியா 2 அம்னீசியா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு….!

Must read

இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்கும் ஒரு திரைப்படம் நேரடியாக ZEE5-ல் வெளியாகிறது.

மலேசியா டு அம்னீசியா என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய,பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். நடிகர் எம்எஸ்.பாஸ்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்றும் அதை நடிகை ப்ரியா பவானி ஷங்கர் வெளியிடுவார் என்றும் கூறியுள்ளனர் . அடுத்த இன்னும் சில வாரங்களில் ஜி5 தளத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என தகவல் .

More articles

Latest article