உதயநிதியின் ‘சைக்கோ’ டீசர்…!

Must read

[embedyt] https://www.youtube.com/watch?v=UuWTd3sAKzQ[/embedyt]

மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சைக்கோ. இந்த படத்திற்கு இளையராஜா இசையாய்க்கவுள்ளார் .

உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, இயக்குநர் ராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . க்ரைம் திரில் பாணியில் வெளிவந்துள்ள இந்த டீசரில் கொலையும் , ரத்தமுமாக காட்சிக்கொரு மரண திகில் கொடுக்கின்றது.

More articles

Latest article