ஸ்டாலினும் பாராட்டினார்!  :அரசியல்தலைவர்களை நெகிழவைக்கும் இயக்குநர் சீனுராமசாமி!

Must read

 
தொடர்ந்து சமூக அக்கறையுடன் திரைப்படங்களை இயக்கி வருபவர் பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடித்த “தர்மதுரை” திரைப்படம், கடந்த  ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியானது.

ஸ்டாலின் - சீனு ராமசாமி
ஸ்டாலின் – சீனு ராமசாமி

இந்தப்படத்திலும் மருத்துவத்தின் அவசியம், மதுவின் கேடு குறித்து நெகிழ்வாக சொல்லியிருந்தார் சீனு. இத்திரைப்படத்தை ஏற்கெனவே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகளை கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இப்படத்தை பார்த்து இயக்குநர் சீனு ராமசாமியையும் படத்தில் பங்குபெற்ற தொழில்நுட்ப கலைஞர்களையும் பராட்டினார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் “தர்மதுரை” படத்தை  தி.மு.க. பொருளாளரும்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைருமான மு.க. ஸ்டாலின் பார்த்தார். நெகிழ்ந்துபோன அவர், இயக்குநர் சீனு ராமசாமிக்கு நான்கு பக்க கடிதம் எழுதியிருக்கிறார்.
அக் கடிதம்…
 
1
 
 
2
 
 
3
 
 
 
4
 
 

More articles

Latest article