புதுடெல்லி:
ரைசினா உரையாடலின் 7வது பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

90 நாடுகளில் இருந்து சுமார் 210 பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ரைசினா சர்வதேச உரையாயடல் இன்று புதுடெல்லியில் தொடங்கவுள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த உரையாடலில், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.