பத்ரி இயக்கத்தில் ரியோ நடித்துள்ள படம் யோ நடித்துள்ள படத்துக்கு ‘பிளான் பண்ணி பண்ணனும்’ .இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தப் படத்தை ராஜேஷ் குமார் மற்றும் சிந்தன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பால சரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடித்தது படக்குழு.

பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.